×

துயரத்திலும் சிறு ஆறுதல்; தமிழகத்தில் முதன்முறையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது!!

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 1008 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,333 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Corona , Tamil Nadu, Corona, Healed
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...